பிரபல இயக்குனரின் அந்தமாதிரியான கெட்டப்பழக்கம்!! முகம் சுளித்து கண்ணீர் விட்ட நடிகை ஆண்ட்ரியா..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். நடிகர் தனுஷின் பல படங்களை இயக்கி மிகப்பெரிய உயர்த்திற்கு சென்றார். சமீபத்தில் நடிகர் சூரியை வைத்து விடுதலை படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்ததோடு பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
சமீபத்தில் நடிகை ஆண்டிரியா வெற்றிமாறனின் கெட்டபழக்கத்தை பற்றி கூறி கண்ணீர் விட்டிருக்கிறாராம். அதாவது வெற்றிமாறன் இயக்குனராகும் போதில் இருந்தே புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர். எந்த படம் ஷூட்டிங்கானாலும் டீ மற்றும் சிக்ரெட் பிடித்துக்கொண்டே இருப்பார் என்று தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தார்.
அந்தவகையில் வட சென்னை படத்தில் நடித்த ஆண்டிரியா புகைப்படத்த வெற்றிமாறனால் சங்கடப்பட்டு கண்ணீர் விட்டிருக்கிறார். ஒருமுறை ஆண்ட்ரியா வெற்றிமாறனை சந்தித்த நேரத்தில் புகைப்பிடித்திருக்கிறார். இதனால் அந்த இடமே புகைக்கட்டாக மாறியிருந்ததால் ஆண்டிரியாவால் கண்ணை கூட திறக்க முடியாத எரிச்சலுக்கு ஆளாகினார்.
பின் கடுப்பாகிய ஆண்ட்ரியா கண்ணீருடன் அந்த இடத்தில் இருந்து கிளம்பி இருக்கிறார். திடீரென என்ன ஆனது கூட தெரியாமல் வெற்றிமாறன் முழித்திருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு சிகரெட் என்றால் அலர்ஜி பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தப்பின் வெற்றிமாறன் சிகரெட்டை போட்டுவிட்டு பேசியிருக்கிறார்.