அங்காடித் தெரு பட புகழ் நடிகை சோபியா தற்போது செய்யும் வேலை... சோகத்திற்கு பிறகு சந்தோஷம்

Tamil Cinema Tamil Actress
By Yathrika Jul 21, 2025 01:30 PM GMT
Report

அங்காடித் தெரு

தமிழ் சினிமாவில் வசந்த பாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி, பாண்டி என பலர் நடிக்க வெளியாகி இருந்த திரைப்படம் அங்காடித் தெரு.

சென்னை டி.நகரில் உள்ள கடைகளில் பணியாற்றுபவர்களின் கஷ்டத்தை உணர்த்தும் படமாக இப்படம் அமைந்தது.

அங்காடித் தெரு பட புகழ் நடிகை சோபியா தற்போது செய்யும் வேலை... சோகத்திற்கு பிறகு சந்தோஷம் | Angadi Theru Actress Sofia Family Photo

இதில் சோபியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர தான் சுகுணா. இவர் அப்படத்திற்கு பிறகு எந்த படத்திலும் காணவில்லை, காரணம் அந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜனை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

திருமணம் பின் கர்ப்பமாக இருந்தவருக்கு 8வது மாதத்தில் குழந்தை இறக்க கரு கலைப்பு செய்துள்ளார், இதனால் சினிமா பக்கம் வர முடியாமல் போனதாம்.

தற்போது அவருக்கு ஒரு மகன் உள்ளார், பியூட்டி பார்லர் வைத்து அதில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

அங்காடித் தெரு பட புகழ் நடிகை சோபியா தற்போது செய்யும் வேலை... சோகத்திற்கு பிறகு சந்தோஷம் | Angadi Theru Actress Sofia Family Photo