அஜித் ரீல் மகள் அனிகாவா இது!! 18 வயதில் நடிகையான பின் வெளியிட்ட க்யூட் புகைப்படம்

Ajith Kumar Anikha Surendran
By Edward Jan 22, 2023 06:30 AM GMT
Report

என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்குமார், திரிஷாவின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் குட்டிப்பெண் அனிகா சுரேந்திரன்.

தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா 2019ல் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து நல்ல நடிப்பை வெளிக்காட்டினார் அனிகா.

அஜித் ரீல் மகள் அனிகாவா இது!! 18 வயதில் நடிகையான பின் வெளியிட்ட க்யூட் புகைப்படம் | Anikha After 18Th Age 1St Moive Promotion Photos

தென்னிந்திய சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்ற அனிகா தன்னுடைய 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா சமீபத்தில் இரட்சன் என்ற படத்தில் படுகிளாமராக நடித்து ஷாக் கொடுத்தார்.

அதன்பின் 18 வயது தொடாமலே தெலுங்கு, மலையாளம் மொழிப்படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி நடித்து வந்தார்.

அஜித் ரீல் மகள் அனிகாவா இது!! 18 வயதில் நடிகையான பின் வெளியிட்ட க்யூட் புகைப்படம் | Anikha After 18Th Age 1St Moive Promotion Photos

சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்த அனிகா, அச்சு அசல் நயன் தாரா லுக்கில் மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் நீள நிற ஆடையில் புட்ட பொம்மா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு எடுத்த க்யூட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை மயக்கி வருகிறார்.