நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு கடை திறப்பு விழாவுக்கு வந்த அனிகா

Anikha Surendran
By Tony Dec 20, 2024 02:30 AM GMT
Report

அனிகா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்தார்.

நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு கடை திறப்பு விழாவுக்கு வந்த அனிகா | Anikha At Show Room Oppening

அதை தொடர்ந்து மிருதன் படத்தின் ஜெயம் ரவி தங்கையாக நடித்தார், தற்போது 18 வயது கடந்து ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு கடை திறப்பு விழாவுக்கு வந்த அனிகா | Anikha At Show Room Oppening

இவர் சமீபத்தில் கடை திறப்பு விழாவிற்கு சென்றது தான் செம ட்ரெண்டிங், நீங்களே பாருங்களேன்...