17 வயசில் இப்படியா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அஜித் ரீல் மகள் அனிகா..

nayanthara anikha viswasam anikhasurendran ajithkumar childartist yennaiarindhaal
By Jai Mar 11, 2022 11:30 PM GMT
Report

என்னை அறிந்தால், விசுவாசம் படத்தின் மூலம் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். மலையாள குட்டி நட்சத்திரமாக விளம்பரங்களில் நடித்து அதன்பின் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலாமானார் அனிகா.

அதன்பின் நடிகர் அஜித்தின் விசுவாசம் படம் கொடுத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி போட்டோஷூட் பக்கம் சென்றார். 15 வயதில் ஆரம்பித்த ஷூட் ரசிகர்கள் மத்தியில் குட்டி நயன் தாரா என்ற பெயரையும் கொடுத்தது.

இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்க தற்போது 17 வயதிலேயே ஹாட் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

தற்போது கடற்க்ரையில் சேலையில் பாறையின் நடுவில் எடுத்த போட்டோஷூட்டினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா என்று வாய்ப்பிளந்து ஷாக்காகி வருகிறார்கள்.