17 வயதில் கோஸ்ட் படத்தில் இப்படியொரு கிளாமரில் அனிகா.. வைரலாகும் வீடியோ..
நடிகர் அஜித், திரிஷா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் என்னை அறிந்தால். அப்படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன். இப்படத்தினை அடுத்து தமிழில் நானும் ரவுடி தான். பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் நயன் தாரா - அஜித் நடித்த விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்தார். இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றார். ரசிகர்களை மயக்கும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா வயதுக்கு மீறிய ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.
தற்போது ஒரு மலையாள படத்தில் கதாநாயகியாக 17 வயதிலேயே நடிக்கவுள்ளார், அப்படத்தின் போஸ்ட்டர் இணையத்தில் வெளியானது.
இதன்பின் நாகர்ஜுனாவின் கோஸ்ட் படத்தில் படுகிளாமராக மதுவுக்கு போதைக்கு அடிமையாகும் பெண்ணாக நடித்துள்ளார். அப்படத்தில் சில காட்சிகளை இணையத்தில் நெட்டிசன்கள் வெளியிட்டு ஷாக்காகி வருகிறார்கள்.