17 வயசில் இப்படியா.. நடிகையானது இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட அஜித் ரீல் மகள்

Ajith Kumar Nayanthara Anikha Surendran
By Edward Nov 12, 2022 12:30 AM GMT
Report

நடிகர் அஜித் குமார் திரிஷா ஜோடியாக நடித்த படம் என்னை அறிந்தால். இப்படத்தில் இருவருக்கும் மகளாக நடித்து தமிழில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன். 3 வயதில் சோட்ட மும்பை என்ற படத்தின் மூலம் மலையாள குட்டியான இருந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் அனிகா.

தமிழில் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மிருதன், தி கிரேட் ஃபாதர், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன்பின் மீண்டும் அஜித் குமார், நயன் தாரா நடித்து சூப்பர் பிளாக்பஸ்டர் படமாகிய விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

இப்படத்தின் கிடைத்த பேர், அனிகாவை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தனர். போட்டோஷூட் பக்கம் தன்னுடைய 14 வயதிலேயே ஆரம்பித்துவிட்டார். கிளாமர் உள்ளிட்ட இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்தார்.

குட்டி நயன்தாரா லுக்கில் இருக்கிறாரே என்று ரசிகர்கள் புகழும் வண்ணம் தற்போது 17 வயதில் கதாநாயகியாக புட்ட பொம்மா என்ற தெலுங்கு படத்திலும் லவ் ஃபுல்லி யுவர்ஸ் வேதா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

குட்டி நயன் தாரா என்று கூறும் அளவிற்கு அவரது சமீபத்திய புகைப்படம் மிரள வைத்துள்ளது. நயன் தாரா கூட இந்த 17 வயதில் இப்படியொரு கிளாமரை காட்டாமல் இந்த இடத்திற்கு வந்தாரே என்று கூறும் அளவிற்கு அனிகாவின் குட்டையாடை ரசிகர்ளை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.