அந்த விஷயத்தில் அம்மாவை தூக்கி சாப்பிட்ட நயன்தாராவின் 18 வயதான ரீல் மகள் அனிகா.. வாயடைத்து போன ரசிகர்கள்

Nayanthara Anikha Surendran
By Kathick Dec 07, 2022 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அனிகா. இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி தற்போது கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.சமுக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான அனிகா அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.

அந்த வகையில் லேட்டஸ்ட்டாக தன்னுடைய சில போட்டோஷூட் புகைப்படங்கள் பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், அச்சு அசல் நயன் தாராவை போலவே இருக்கிறாரே என்ற வழக்கம் போல் கூறாமல், நயன் தாராவை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட்டில் கலக்குகிறாரே அனிகா என்று கூறி வருகிறார்கள்.

அனிகா விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGallery