உனக்கு 17 வயசுதான் ஆகுதா? அஜித் ரீல் மகளை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

ajith anikha viswasam anikhasurendran yennaiaridhaal
By Edward Feb 08, 2022 03:30 AM GMT
Report

மலையாள குழந்தை நட்சத்திரமாக தமிழில் நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால், விசுவாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன்.

இதையடுத்து மறைந்த நடிகை ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக குயின்-ல் குழந்தை பருவ நடிகையாக நடித்திருந்தார். தற்போது 17 வயதாகும் அனிகா ஏற்கனவே தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

அதற்காக பல போட்டோஷூட்களை எடுத்து சமுகவலைத்தளங்களில் பதிவிட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் படியான ஹாட் போட்டோஷூட்டினை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGallery