17 வயசாமா உனக்கு? அஜித் ரீல் மகள் போட்டோஷூட்டை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Ajith Kumar Indian Actress Anikha Surendran
By Edward Jul 02, 2022 03:55 AM GMT
Report

என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் ரீல் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற குட்டிப்பெண் அனிகா. இதையடுத்து ஒருசில மலையாளம், தமிழ் படங்களில் நடித்துள்ள அனிகா நயன் தாரா, அஜித்குமார் நடித்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் அனிகா.

இதையடுத்து போட்டோஷூட் பக்கம் 15 வயதிலேயே ஆரம்பித்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மாறினார்.

க்ளாமர் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த அனிகா தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாகவும் 17 வய்தில் அறிமுகமாகவுள்ளார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.