17 வயதான அனிகாவா இது? பள்ளி தோழிகளுடன் நெருக்கமாக அட்டகாசம் பண்ணும் வைரல் புகைப்படம்..

Ajith Kumar Maamanithan Anikha Surendran
By Edward Jul 09, 2022 04:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டவர் அனிகா சுரேந்திரன். இப்படத்தினை அடுத்து மிருதான், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

இதனையடுத்து நடிகர் அஜித் - நயன் தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தை ஈர்த்து வந்தார். இதன்பின் 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டொஷூட் பக்கம் சென்று ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

சமீபத்தில் அவர் வெளியிட்டு வரும் க்ளாமர் போட்டோஷூட்களும் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது. இந்நிலையில் தன் பள்ளி தோழிகளுடன் அட்டகாசம் செய்து செல்ஃபி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery