மஞ்சகாட்டு மைனாவாக மாறிய அஜித் ரீல் மகள்! 17 வயசுல இப்படியா?

anikha viswasam childartist
By Edward Apr 20, 2022 05:05 AM GMT
Report

மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மாறி வருபவர்கள் அதிகம். அதில் மிகவும் பிரபலமானவர் அனிகா சுரேந்திரன்.

மலையாள குழந்தை நட்சத்திரமாக நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவிற்கு மகளாக நடித்து பிரபலமானார். இதையடுத்து, மிருதன் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வந்தார். அனிகாவின் கேரியரை மிகவும் உயர்த்தி தூக்கிவிட்ட படம் விசுவாசம்.

அஜித், நயன் தாராவின் மகளாக நடித்த அனிகா இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். இதன்மூலம் போட்டோஷூட்டில் கவனம் செலுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். 17 வயதாகும் அனிகா தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

இதையடுத்து போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அனிகா க்ளாமர் ரூட்டுக்கும் சென்று வருகிறார். தற்போது மஞ்சள் நிற சேலையில் தோழிகளுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

GalleryGalleryGallery