அச்சு அசல் நயன்தாராவை உறித்து வைத்திருக்கும் 18 வயது அனிகா!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Nayanthara Anikha Surendran
By Edward Nov 30, 2022 07:13 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் ஐய்யா படத்தின் மூலம் அறிமுகமாகி அப்படத்தின் வெற்றியால் சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை நயன் தாரா. மலையாள சினிமாவில் அறிமுகமாகியதோடு தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கொடிக்கட்டி பறந்து வந்தார்.

இடையில் பல சர்ச்சையில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுத்தார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தும் வருகிறார்.

அச்சு அசல் நயன்தாராவை உறித்து வைத்திருக்கும் 18 வயது அனிகா!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Anikha Look Like Nayanthara Shade After 18 Age

அப்படி நயன் தாரா லுக்கில் இருக்கிறார் என்று ரசிகர்கள் குட்டிப்பெண் அனிகாவை கூறி வருகிறார்கள்.

விசுவாசம் படத்தில் நயன் தாரா, அஜித்திற்கு மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அனிகா 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார். அப்படியே அச்சு அசல் நயன் தாரவை போல் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

18 வயதை எட்டியுள்ள அனிகா, தற்போது கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதனால் அனிகாவை குட்டி நயன் தாரா என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery