இதுக்கு அந்த லீக் வீடியோவே பரவாயில்ல! அஜித் ரீல் மகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்..
ajith
anikha
viswasam
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித்குமார். இவர் படத்தின் நடிக்க பல கலைஞர்கள் காத்திருக்கும் வரிசையில் இருப்பவர்கள் குழந்தை நட்சத்திரங்கள். அதில் அதிக ஆர்வத்தில் இருப்பவர் அனிகா.
என்னை அறிந்தால், விசுவாசம் படத்தின் மூலம் அஜித்திற்கு மகளாக நடித்து பிரபலமானார். அதன்மூலம் போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் வைத்து வருகிறார். சமீபத்தில் அனிகா முகம் வைத்து ஒரு பெண்ணின் வீடியோ லீக்கானது.
அதில் இருப்பது நானில்லை என்று வீடியோமூலம் அனிகா தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது போட்டோஷூட்டில் க்ளாமர் அதிகமாகி வருவதால் ரசிகர்கள் இதற்கு அதுவே ஓகே தான் என்று கலாய்த்து வருகிறார்கள்.