தல அஜித்தின் ரீல் மகள் அனிகாவா இது! நள்ளிரவில் நண்பர்களுடன் கொண்டாடிய பர்த் டே புகைப்படம்
ajith
anikha
viswasam
tamilactress
By Jai
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள எதாவது ஒருவாய்ப்பு கிடைத்தால் போதும் என்று இருப்பார்கள். அப்படி என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்து பிரபலமானார் அனிகா சுரேந்திரன்.
15 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை ஈர்த்து இன்ஸ்டாகிராமில்1.6மில்லியன் பாலோவர்களை வைத்திருக்கிறார்.
தற்போது 17 வயதை கடக்க பிறந்த நாள் பார்ட்டியை நள்ளிரவில் தன் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் அனிகா.
அங்கு எடுத்து சிலபுகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வயதில் தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாக நடித்தும் வருகிறார் அனிகா சுரேந்திரன்.