எல்லைமீறும் அஜித் ரீல் மகள் அனிகா! இந்த வயதில் இப்படியொரு ஆடையில் ஷாக்கிங் புகைப்படம்..

Ajith Anikha Viswasam Tamilactress Child artists
By Edward Oct 23, 2021 08:44 AM GMT
Report

குழந்தை நட்சத்திரங்கள் தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இணையத்தில் ஆக்ட்டிவ்வாக இருந்து வருகிறார்கள். அப்படி அஜித்குமாரின் என்னை அறிந்தால், விசுவாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பிடித்தவர் அனிகா சுரேந்திரன்.

தற்போது போட்டோஷுட் எடுத்து ரசிகர்களை கவர்வதோடு படவாய்ப்புனையும் பெற்று வருகிறார். சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

தற்போது ஷார்ட் கோர்ட் போல இருக்கும் ஆடையை அணிந்து ஷாக் கொடுத்துள்ளார் அனிகா. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி என்ன வயசுமா உனக்கு என கேட்டு வருகிறார்கள்.

Gallery