அடுத்த நயன் நீதன்மா? 17 வயதில் இப்படியொரு போஸில் அஜித் ரீல் மகள் அனிகா..
என்னை அறிந்தால் படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் குட்டி நட்சத்திரமான அனிகா சுரேந்திரன். மலையால குட்டி நட்சத்திரமான அனிகா இப்படத்தினை தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், தி கிரேட் பாதர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.
பின் மீண்டும் நடிகர் அஜித்தின் விசுவாசம் படத்தில் மகள் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். இதன்பின் போட்டோஷூட் பக்கம் 15 வயதில் ஆரம்பித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அடுத்த நயன் தாரா என்று கூறும் அளவிற்கு அவரின் போட்டோஷூட் கவர்ந்து வந்தது.
தற்போது 17 வயதாகும் அனிகா இளம் நடிகைகளே பிரம்மித்து பார்க்கும் அளவிற்கு அவரது போட்டோஷூட் மிரள வைத்து வருகிறார். தற்போது வெளியிட்ட புகைப்படம் அடுத்த நயன் நீதான்மா என்று கூறும் அளவிற்கு கவரும் போஸில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.