கிழிந்த ஆடையில் ரம்பாவுக்கு டப் கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள்.. 18 வயதில் இம்புட்டு கிளாமரா!
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா. இவர் நடிகர் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அனிகா மலையாளத்தில் "ஓ மை டார்லிங்" என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அதில் அனிகா படுக்கை அறை மற்றும் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். சமீபத்தில் இது குறித்து பேசிய அவர், 'கதைக்காகத் தான் கவர்ச்சியாக நடித்தேன்' என்று பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

கிளாமர் புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமர் புகைப்படம் மட்டும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வரும் அனிகா, தற்போது நடிகை ரம்பா போல கிழிந்த ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.