'சைஸ்-ஆ சின்ன வயசா உன்னை பார்த்தேன் நைஸ் -ஆ'..கிளாமர் உடையில் கலக்கும் அனிகா

Indian Actress Anikha Surendran Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 27, 2023 01:44 PM GMT
Report

தென்னந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அனிகா. இவர் அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.

இந்த ஆண்டு அனிகா நடிப்பில் மலையாளத்தில் ஓ மை டார்லிங் மற்றும் தெலுங்கில் புட்டபொம்மா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே வைத்தனர்.

இரவு நேரத்தில் சிவகார்த்திகேயனுடன் இமான் மனைவி அங்கு சென்றார்..சர்ச்சையை கிளப்பும் பிரபலம்

இரவு நேரத்தில் சிவகார்த்திகேயனுடன் இமான் மனைவி அங்கு சென்றார்..சர்ச்சையை கிளப்பும் பிரபலம்

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனிகா, தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.