18 வயதில் முழு கிளாமர் லுக்கிற்கு மாறிய அஜித் ரீல் மகள்!! வைரலாகும் அனிகாவின் வீடியோ...

Indian Actress Anikha Surendran
By Edward May 03, 2023 03:15 PM GMT
Report

மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் அஜித், திரிஷா நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவர்களின் மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

6 வயதில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, தமிழில் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் அஜித் - நயன் தாரா நடிப்பில் ஹிட்டான விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

18 வயதில் முழு கிளாமர் லுக்கிற்கு மாறிய அஜித் ரீல் மகள்!! வைரலாகும் அனிகாவின் வீடியோ... | Anikha Surendran Latest Photoshoot Video Post

விஸ்வாசம் கொடுத்த வரவேற்பை பயன்படுத்தி 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று அனைவரையும் வியந்து பார்க்கும் புகைப்படங்களை பகிருந்து வந்தார். போகப்போக கிளாமர் லுக்கிற்கு மாறி நடிகை நயன் தாராவுக்கு டஃப் கொடுக்கும் அழகில் அனைவரையும் ஈர்த்தார்.

தி கோஸ்ட் படத்தில் கவர்ச்சியான ஆடையணிந்து நடித்த அனிகா, ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகினார். 17 வயதில் அந்த இரு படங்களில் படுக்கை மற்றும் முத்தக்காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார்.

18 வயதில் முழு கிளாமர் லுக்கிற்கு மாறிய அஜித் ரீல் மகள்!! வைரலாகும் அனிகாவின் வீடியோ... | Anikha Surendran Latest Photoshoot Video Post

தற்போது பிடி சார் மற்றும் வாசுவின் கர்பிணிகள் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது 18 வயதை எட்டியதும் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமர் போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது வெள்ளையாடையில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.