அப்படியொரு குத்தாட்டம் போட்ட 18 வயதான அனிகா!.. வீடியோ வைரல்
Viral Video
Indian Actress
Anikha Surendran
Tamil Actress
Actress
By Dhiviyarajan
ஐந்து சுந்தரிகள் என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா. இதையடுத்து அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பார்.
தற்போது ஹீரோயினாக ப்ரமோஷன் ஆகியுள்ள அனிகா, அவரது நடிப்பில் ஓ மை டார்லிங் மற்றும் புட்ட பொம்மா போன்ற படங்கள் வெளியானது. இப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள அனிகா, தற்போது பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ