அஜித் ரீல் மகள் அனிகாவின் அம்மாவா இது! நடிகையானது இப்படியா?

anikha viswasam childartist
By Edward Feb 13, 2022 10:00 AM GMT
Report

நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்கள் மூலம் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன்.

மலையாள குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து தற்போது அவரது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

GalleryGallery