நடிகை அனிகா சுரேந்திரனின் அவுட்டிங் கிளிக்ஸ்..
Australia
Indian Actress
Anikha Surendran
Actress
By Jai
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.






