18 வயசான அனிகாவா இது!! நடிகையானதும் இளம் நடிகைகளை மிஞ்சிய கிளாமர் போட்டோஷூட்.
Anikha Surendran
By Edward
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகி இருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்கள் வெளியானது.
இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அனிகா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகரக்ள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
முன் அழகால் முட்டி மோட்சம் கொடு, இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு..ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படம்
தற்போது இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஆடையில் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் அனிகா.