Animal : இனிமே இவர் தான் நேஷ்னல் கிரஷ்!! நடிகை டிரிப்டி டிம்ரியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

Indian Actress Actress
By Edward Jun 30, 2024 10:00 PM GMT
Edward

Edward

Report

ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வசூலை குவித்த திரைப்படம் அனிமல். இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா என்பவர் இயக்கியிருந்தார்.

  இப்படத்தில் 18+ காட்சிகள் அதிகமாகவே இருந்தது. இதில் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நடித்திருந்தவர் இளம் நடிகை டிரிப்டி டிம்ரி.

Animal : இனிமே இவர் தான் நேஷ்னல் கிரஷ்!! நடிகை டிரிப்டி டிம்ரியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்.. | Animal Movie Actress Tripti Dimri Latest Photos

இப்படத்தின் மூலம் இவருக்குகென்று தனி ரசிகர்கள் பட்டாளம் தற்போது உருவாகியுள்ளது. தற்போது பேட் நியூஸ், தடக் 2 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை டிரிப்டி, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.