அனிருத் வலையில் சிக்கிய முன்னணி நடிகைகள்.. இந்த 45 வயது நடிகை செய்த லீலை?
தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனுஷ் - ஐஸ்வர்யாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் அனிருத் ரவிச்சந்திரன். இதன்பின் பல வெற்றிப்படங்களை கொடுத்த அனிருத் கடந்த இரு ஆண்டுகளில் முன்னணி நடிகர், அஜித், விஜய், ரஜினி, கமல், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் பணியாற்றி ஹிட் கொடுத்து வந்தார். இதற்கிடையில் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்து சில காதல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
மூத்த வயது நடிகைகள்
அந்த லிஸ்ட்டில் முதலில் இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. அனிருத் அறிமுகமாகிய காலம் முதல் இருவரும் நெருக்கமாக இருந்து வந்தார். இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்கள் கூட சுச்சி லீக்ஸ் மூலம் வெளியாகி பரபரப்பாகியது.
இதன்பின் நடிகை பிரியா ஆனந்த். எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த பிரியா ஆனந்த் அப்போது அனிருத்துடன் நெருக்கமாகவும் தனக்கென்று சிறப்பான பின்னணி இசை இருக்க வேண்டும் என்றும் கூறி வந்தார். இதன்பின் நடிகை ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமாக பழகி வந்தார்.
இருவரும் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இப்படி வயது மூத்த நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் போது, நடிகை கீர்த்தி சுரேஷையும் விட்டு வைக்காமல் இருந்துள்ளார்.
இருவரும் ஊர் சுற்றுவது என இணைந்து எடுத்த புகைப்படங்களும் வெளியானது. மேலும் இருவருக்கும் காதல் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்று கூறப்பட்டது.
45 வயது நடிகை
இவரை அடுத்து பிரபல பாடகி ஜோனிடா காந்தியுடனும் நெருக்கமாக இருந்து கல்யாணம் பேச்சு என்றெல்லாம் செய்திகள் லிக்கானது. இப்படி 5, 6 வயது மூத்த நடிகைகளுடன் தான் நெருக்கமாக இருந்தார் என்றால் 45 வயது ஆண்டி நடிகையான பூஜா குமாரையும் விட்டுவைக்கவில்லையாம். அனிருத்திற்கு உறவினர் முறை என்பதால் இருவரும் நெருக்கமாக பழகி வந்தார்கள் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால் இருவரும் இணைந்து எடுத்த எந்த புகைப்படங்கள் வெளியாகவில்லை. பூஜா ஹெக்டே ஏற்கனவே கமல் ஹாசனுடன் நெருக்கமாக இருந்தும் பழகியும் வந்தது தெரிந்த நிலையில் தற்போது இந்த விசயமும் வெளியாகியுள்ளது. மேலும் அனிருத் நடிகை மாளவிகா மோகனன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட தன் படங்களில் நடித்த நடிகைகளுடன் பார்ட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.