அனிருத் ஆண்ட்ரியா காதல் முறிவுக்கு காரணமே இதுதானா...ரகசியத்தை வெளிச்சம் போட்டு சொன்ன பிரபலம்
ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், ஷாருக்கான் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைத்து வருபவர் தான் அனிருத்.
இவர் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அனிருத் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கே சென்றுவிட்டார். அந்த சமயத்தில் அனிருத், ஆண்ட்ரியா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது.
அந்த சமயத்தில் அனிருத், ஆண்ட்ரியா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது. அனிருத் சினிமாவிற்கு வந்த போது அவருக்கு வயது வெறும் 19 தான், அந்த சமயத்தில் ஆண்ட்ரியாவுக்கு வயது 25.
வயது வித்தியாசமே அவர்களின் காதல் முறிவுக்கு காரணமா அமைந்தது. மேலும் ஆண்ட்ரியா பற்றி பல வதந்திகள் வெளிவந்ததால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.