அனிருத்தின் அக்காவா இது? சிறு வயதில் யாரும் பார்த்திராத புகைப்படம் வைரல்..
Dhanush
Rajinikanth
Anirudh Ravichander
By Edward
தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் ரஜினிகாந்த மகள் ஐஸ்வர்யா தனுஷால் அறிமுகப்படுத்தபட்ட இசையமைப்பாளர் அனிருத். அப்படத்தில் கொடுத்த ஹிட்டால் அடுத்தடுத்த படங்களில் இசையமைக்க துவங்கிய அனிருத், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் இசையமைத்து கொடுத்து வருகிறார்.
தற்போது அட்லி - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து கொடுத்து வருகிறார்.
அனிருத் பற்றி பல பார்த்திராத புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருவதுண்டு. தற்போது அனிருத்தின் அக்கா வைஸ்ணவியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.