இந்த பாட்டும் காப்பியா.. நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட அனிருத்

Rajinikanth Anirudh Ravichander Vettaiyan
By Kathick Sep 10, 2024 03:30 AM GMT
Kathick

Kathick

Report

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் பாடல்கள் பல காப்பியடிக்கப்பட்டது தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்வதை நாம் பார்த்து இருக்கிறோம்.

இந்த பாட்டும் காப்பியா.. நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட அனிருத் | Anirudh Vettaiyan Song Copycat Troll Video

நேற்று அனிருத் இசையில் உருவான வேட்டையன் படத்திலிருந்து மனசிலாயோ எனும் பாடல் வெளிவந்தது. இந்த பாடல் ரசிகர்கள் செம வைப் கொடுத்திருந்தாலும், நெட்டிசன்கள் பலரும், இந்த பாடல் வேறொரு பாடலில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என கூறி வருகிறார்கள்.

இந்த பாட்டும் காப்பியா.. நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட அனிருத் | Anirudh Vettaiyan Song Copycat Troll Video

ஏற்கனவே அனிருத் இசையமைத்திருந்த தேவரா படத்தின் பாடலும் இதுவும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது என்று ஒரு பக்கம் கூற, மறுபக்கம் இந்த பாடல், மலையாளத்தில் வெளிவந்த OLLULLERU எனும் பாடலை காப்பியடித்து இசையமைத்தது போல் இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த ட்ரோல் வீடியோக்கள்..