2வது கல்யாணம் மூணாவதா ஆக்கிடாத!! கணவர் அனுருதாவை வார்ன் செய்த நடிகை சம்யுக்தா..

Star Vijay Cooku with Comali Actress Samyuktha Shan
By Edward Apr 05, 2026 10:30 AM GMT
Report

குக் வித் கோமாளி 7

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் இந்த வாரம் தொடங்கியுள்ளது.

2வது கல்யாணம் மூணாவதா ஆக்கிடாத!! கணவர் அனுருதாவை வார்ன் செய்த நடிகை சம்யுக்தா.. | Anirudha Teases Samyuktha On Cook With Comali 7

கடந்த 6 சீசன்களாக சிங்கிள் போட்டியாளர்களாக போட்டிப்போட்டவர்கள், 7வது சீசனில் கணவன் - மனைவி ஜோடியாக சேர்ந்து போட்டிப்போடவுள்ளனர்.

சம்யுக்தா - அனுருதா

இந்நிலையில், நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா - அனுருதா கலந்து கொண்டுள்ளனர். தற்போது முதல் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் எல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்று சம்யுக்தா - அனிருதாவிடம் கேட்டுள்ளார்.

2வது கல்யாணம் மூணாவதா ஆக்கிடாத!! கணவர் அனுருதாவை வார்ன் செய்த நடிகை சம்யுக்தா.. | Anirudha Teases Samyuktha On Cook With Comali 7

அதற்கு அனிருதா சமையல் எல்லாம் செய்யத்தெரியாது, இதுபோல் சின்ன சின்ன உதவிகள் மட்டும் செய்யத் தெரியும், இந்நிகழ்ச்சியின் விதிப்படி எனக்கு சமையலே தெரிந்திருக்கக்கூடாது என்றனர் அதனால் என் மனைவி என்னை அழைத்து வந்தார் என்று கூறினார்.

உடனே சம்யுக்தா, முதலில் அழைத்ததற்கு வரமாட்டேன், ஐபிஎல் இருக்கு, அது இதுன்னு சொன்னார் என்று கூறினார், கணவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வரவேண்டும் என்று கூறியதால் அழைத்து வந்தேன் என சம்யுக்தா தெரிவித்தார்.

2வது கல்யாணம் மூணாவதா ஆக்கிடாத!! கணவர் அனுருதாவை வார்ன் செய்த நடிகை சம்யுக்தா.. | Anirudha Teases Samyuktha On Cook With Comali 7

மேலும் கிரிக்கெட்டில் மனைவியை அழைத்து வருவது கட்டாயம் என்றால் என்ன செய்வீர்கள் என்றதற்கு அனுருதா, நான் கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிடுவேன் என்றார்.

மூணாவதா ஆக்கிடாத

உடனே சம்யுக்தா, பாத்துப்பா, 2வது கல்யாணம் 3வது கல்யாணமா மாத்திடாத? என்று கூற, ஹலோ மேடம் நீங்க மட்டும் என்னமோ ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவது போல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், நீங்களும் என்னைப்போல் 2வது இன்னிங்ஸ்தானே என்று நக்கலாக பேசியிருக்கிறார் அனுருதா. குக் வித் கோமாளியில் இப்படி பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.