பிரபல பாடகியுடன் நெருக்கம் காட்டும் இசையமைப்பாளர் அனிருத்.. ஒரு வேல இருக்குமோ
Anirudh Ravichander
Jonita Gandhi
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் தற்போது அஜித், விஜய், கமல், ரஜினி என அணைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைக்கிறார். அனிருத் இசையமைக்கும் அனைத்து படங்களிலும் ஜோனிடா காந்தி என்பவர் ஒரே ஒரு பாடலையாவது பாடுகிறார்.
டாக்டர் படத்தில் செல்லம்மா, வேலைக்காரன் படத்தில் இறைவா என அனிருத்தின் பல பாடல்களை பாடியுள்ளார். அதே போல் தற்போது மீண்டும் டான் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளார் ஜோனிடா.
இதனால், இவ்விருவருக்கும் இடையே காதல் இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், அனிருத் மற்றும் ஜோனிடா நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் பல கிசுகிசுவில் சிக்கி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..