நெல்சன் இந்தளவிற்கு மோசமாக படம் கொடுத்தும் அவரை காப்பற்றுவது இவர் தான்

Anirudh Ravichander
By Tony Apr 22, 2022 06:15 AM GMT
Report

 நெல்சன் விஜய் டிவியின் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர்.

இவர் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படம் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்தது.

இந்த வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே முக்கிய காரணம் அனிருத் தான், அவட் நெல்சனின் நண்பர் என்பதால் இந்த வாய்ப்பு கிடைத்ததாம்.

மேலும், டாக்டர் முடிவதற்குள் பீஸ்ட் வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணம் அனிருத் தானாம்.

அதோடு அடுத்து ரஜினி படம் கிடைக்க, பீஸ்ட் சரியில்லை என்றாலும் அந்த வாய்ப்பு தக்க வைக்க ரஜினியிடம் அனிருத் சிபாரிசு செய்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.