அனிதா கர்ப்பமாக ரசிகர் சொன்ன யோசனை, இதெல்லமா பொது இடத்துல பேசுவீங்க

Bigg Boss
By Tony Apr 22, 2022 08:15 AM GMT
Report

 அனிதா செய்தி வாசிப்பாளராக மீடியாவில் தன் வாழ்க்கையை தொடங்கியவர்.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய விளம்பரத்தை தேடி தந்தது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என கிளப்பிவிட, அவரும் நான் கர்ப்பமாக இல்லை என பதில் அளித்தார்.

அதை தொடர்ந்து ஒரு குறும்புக்கார ரசிகர் ஒருவர் வீடியோ போட்ற நேரத்தில், லைட் ஆப் பண்ணிருந்தா எல்லா நடந்துருக்கும் என கமெண்ட் அடிக்க அது செம்ம வைரல் ஆனது...இதோ...


GalleryGallery