அவர் குழந்தை என் வயிற்றில் வளருது! சர்ச்சையை ஏற்படுத்தி பிக்பாஸ் அனிதா..
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. போட்டியாளர்களிடையே பொருட்களை திருடும் டாஸ்க்கால கடும் சண்டைகளும் வாக்குவாதங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜூலி, தாமரை,அனிதா மூவரும் ஜெயில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு காமெடியாக பேசி கலாய்த்து வந்த மூவரும் சில கருத்துக்களை பகிர்ந்தும் வந்தனர்.
இந்நிலையில் அனிதா ஒருக்கட்டத்தில் பிக்பாஸ்க்கும் எனக்கும் கல்யாணமாகிவிட்டது லிட்டில் பிக்பாஸ் என் வயிற்றில் வளர்கிறது என்று கூறியுள்ளார்.
இதற்கு ஜூலியும் தாமரையும் கூச்சலிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் அனிதாவை கண்டடி விமர்சித்து கிண்டல் செய்து வருகிறார்கள்.
Biggboss & Anitha baby is little Biggboss...Even #Thamarai scared to talking like that..She was married woman also..Even #Julie (single girl) itself doesn't tell like that..Disappointed Anitha worst ?#Anithasampath#anitha pic.twitter.com/sJ4xNoI2VD
— Raja (@Jeyaraj26676752) February 7, 2022