கண்டிப்பா செருப்படி வாங்குவாங்க, அனிதா சம்பத் யாரை சொன்னார் தெரியுமா

Cooku with Comali Anitha Sampath Manimegalai
By Tony Sep 15, 2024 05:30 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது ரியாலிடி ஷோ. இதில் தொகுப்பாளர்களாக பலரும் வந்து மக்கள் மனதை வெல்வார்கள்.

ஏன் சிவகார்த்திகேயனே ஒரு தொகுப்பாளராக தன் வாழ்க்கையை ஆரம்பித்து இந்த உச்சத்தை அடைந்துள்ளார்.

இந்நிலையில் தொகுப்பாளார் மணிமேகலை சமீபத்தில் குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறுவதாகவும், அதுவும் ஒரு தொகுப்பாளார் ஓவர் ஆளுமையால் வெளியேறுவதாக கூறியுள்ளார்.

கண்டிப்பா செருப்படி வாங்குவாங்க, அனிதா சம்பத் யாரை சொன்னார் தெரியுமா | Anitha Sampath About Manimegalai Out From Cwc

இந்நிலையில் அதே நேரத்தில் அனிதா சம்பத் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்ததோடு, ஒரு இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றை வைத்தார்.

அதில் கர்மாவால் கண்டிப்பாக ஒரு சிலருக்கு செருப்படி வாங்குவார்கள் என்று கூறியுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு டிகோட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

Gallery