அனிதா சம்பத்துக்கு தகாத வீடியோக்களை அனுப்பிய நபர்.. கொந்தளித்து வெளியிட்ட பதிவு
Tamil Cinema
Anitha Sampath
Actress
TV Program
By Bhavya
அனிதா சம்பத்
செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் பிக் பாஸ் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் அனிதா சம்பத். அனிதா பிக் பாஸ் சென்று வந்த பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும் விஜய் டிவி சீரியல்கள், படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடிப்பது என பிசியாக உள்ளார். மேலும் youtube சேனல் நடத்தி வரும் அவர் ட்ராவல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
வெளியிட்ட பதிவு
இன்ஸ்டா தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அனிதா சம்பத்துக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் தகாத வீடியோக்களை chatல் அனுப்பி வருகிறாராம். அவரது புகைப்படத்தை வெளியிட்டு அனிதா சம்பத் புகார் அளித்து இருக்கிறார். இதோ,