குக் வித் கோமாளி புகழ் கெமி-யா இது.. வெளிநாட்டில் வேற லெவல் போட்டோஷூட்
Cooku with Comali
Photoshoot
TV Program
By Bhavya
கெமி
வீடியோ ஜாக்கி, ரேடியோ ஹோஸ்ட், மாடல், பைக்கர் என பல திறமைகளை கொண்டு வலம் வருபவர் கெமி. விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இந்த ஷோவின் மூலமாக பாப்புலர் ஆகி பலரும் பட வாய்ப்பை இதற்கு முன்பு பெற்று இருக்கின்றனர்.
அந்த வகையில், நயன்தாரா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க கெமிக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளதாக கூறப்பட்டது. தற்போது வெளிநாடு ட்ரிப் சென்று இருக்கும் கெமி மிகவும் கிளாமரான லுக்கில் எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ,