90ஸ் கிட்ஸ் மனதை கொள்ளை கொண்ட மாளவிகா தற்போது எப்படியுள்ளார் தெரியுமா

Malavika Tamil Actress
By Tony Dec 02, 2024 05:30 AM GMT
Report

 மாளவிகா

மாளவிகா தமிழ் சினிமாவில் உன்னைத்தேடி, வெற்றிக்கொடி கட்டு என பல படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடல் மூலம் இவர் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பேவரட் ஹீரோயின் ஆனார்.

நீண்ட வருடம் கழித்து இவர் விஜய்யின் குருவி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார், அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை, 45 வயதுக்கு மேல் ஆகியுள்ள மாளவிகா தற்போது கணவன், குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் மாளவிகா சமீபத்தில் தன் புகைப்படங்களை வெளியிட அதை பார்த்த ரசிகர்கள் எப்படி ஆகிட்டாங்க மாளவிகா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


GalleryGallery