மோசமாக ஆடிய அஞ்சலி .. வெளிநாட்டில் ஷார்ட் உடையில் அப்படி ஒரு ஆட்டம்

Anjali
By Parthiban.A Oct 05, 2022 04:30 PM GMT
Report

அஞ்சலி

நடிகை அஞ்சலி என்றாலே ஒரு காலத்தில் அவரது ஹோம்லி லுக் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் நடித்து வந்தார்.

ஆனால் சமீப காலமாக அவர் கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருக்கிறார். தெலுங்கில் ஒரு படத்தில் அவர் ஐட்டம் பாடலுக்கே கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார்.

மோசமாக ஆடிய அஞ்சலி .. வெளிநாட்டில் ஷார்ட் உடையில் அப்படி ஒரு ஆட்டம் | Anjali Glamour Dance In Dubai

வெளிநாட்டில் கவர்ச்சி நடனம்

தற்போது அஞ்சலி துபாய்க்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் மிக குட்டையான ஒரு ட்ரெஸ் அணிந்து ரோட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் அவர் கிளாமர் ட்ரெஸ்ஸில் மோசமாக நடனம் ஆடி இருக்கும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். வீடியோ இதோ