முகம் மாறி அடையாளம் தெரியாமல் போன நடிகை அஞ்சலி!! ஷாக்காகும் ரசிகர்கள்..
Anjali
By Edward
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் ராம் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அஞ்சலி.
2007ல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றதோடு, அதில் நடித்த ஜீவா, அஞ்சலிக்கு மிகப்பெரிய கேரியராக அமைந்தது.
இப்படத்தினை தொடர்ந்து அஞ்சலி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார். இடையில் எங்கேயும் எப்போதும், பலூன் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர்.

அப்போது இருவருக்கும் ரகசிய காதல் இருப்பதாகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று அஞ்சலி கூறி முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து முகமே மாறி படுஒல்லியாக மாறியிருக்கிறார்.
சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


