என்னால முடியல, மனசு வலிக்குது கதறி கதறி அழுத தொகுப்பாளானி அஞ்சனா

Anjana Rangan
By Tony Nov 20, 2023 03:30 AM GMT
Report

அஞ்சனா சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் தற்போது வெப் சீரிஸிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் அஞ்சனா நேற்று பதிவு செய்த டுவிட் ஒன்று அவருடைய ரசிகர்களையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்னால முடியல, மனசு வலிக்குது கதறி கதறி அழுத தொகுப்பாளானி அஞ்சனா | Anjana About World Cup

ஏனெனில் நேற்று இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்க, ஒட்டு மொத்த இந்திய மக்களும் கண்ணீர் விட்டனர்.

இதற்கு அஞ்சனாவும் அட போங்கப்பா என் மனசு வலிக்குது என்று கண்ணீர் மல்க டுவிட் செய்துள்ளார்..