தொகுப்பாளினி அஞ்சனாவா இது.. ஒரு குழந்தையின் அம்மா போலவா இருக்காரு?

Anjana Rangan Viral Photos
By Bhavya Nov 08, 2025 05:30 PM GMT
Report

அஞ்சனா

சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொகுப்பாளினிகளில் ஒருவர் அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி இவர் தற்போது மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளார்.

இவர் கயல் பட புகழ் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

திருமணம், குழந்தை என இருக்கும் அஞ்சனா சின்னத்திரை பயணத்திலும் கலக்கி வருகிறார்.

தற்போது இவர் ட்ரெண்டி லுக்கில் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,      

GalleryGalleryGallery