அழகில் முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் VJ அஞ்சனா.. வர்ணிக்கும் நெட்டிசன்கள்
Anjana Rangan
By Dhiviyarajan
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் தான் VJ அஞ்சனா. இவர் 10 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
முன்னணி நடிகர்களின் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
VJ அஞ்சனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது . தற்போது சேலையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ புகைப்படம்.