உடையை பாதி குறைத்து போட்டோ வெளியிட்ட தொகுப்பாளினி அஞ்சனா
Anjana Rangan
Tamil TV Shows
By Yathrika
அஞ்சனா
தொகுப்பாளினிகள் எடுத்தால் நிறைய பேர் நியாபகம் வருவார்கள். அதில் திருமணம், குழந்தை என்ற பிறகும் டாப் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் அஞ்சனா.
இவர் சன் மியூசிக்கில் தனது பயணத்தை தொடங்கி சன் டிவி, ஜீ தமிழ் என பயணித்து வருகிறார்.
இப்போது தனியார் நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்குகிறார். அதேசமயம் இவர் போட்டோ ஷுட்கள் மூலமும் மக்களிடம் பிரபலம் அடைந்துள்ளார்.
அப்படி அண்மையில் அவர் முட்டிக்கு மேல் உடை அணிந்து ஒரு போட்டோ வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.