கிளாமர் போட்டோஸ் தாண்டி நீச்சல் குள வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி
Anjana Rangan
By Yathrika
அஞ்சனா
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா.
சன் மியூசிக்கில் பயணத்தை தொடங்கியலர் அந்த தொலைக்காட்சியிலேயே பணிபுரிந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு குழந்தை என செட்டில் ஆனவர் மீண்டும் தனது தொகுப்பாளினி பயணத்தை தொடங்கினார்.
அதிலேயே வலம் வருவார் என பார்த்தால் நாயகிகளை போல விதவிதமான போட்டோ ஷுட்கள் நடத்தி அஞ்சனா வா இது என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு மாறினார்.
இந்த நிலையில் தொகுப்பாளினி அஞ்சனா நீச்சல் குள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.