கருப்புநிற டிரான்ஸ்பரன்ட் சேலையில் நடிகை அஞ்சு குரியன்..
Tamil Actress
Actress
Anju Kurian
By Jai
நேரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சு குரியன். சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், அதர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அஞ்சு குரியன்.
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சு குரியன், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார்.
தற்போது, கருப்புநிற டிரான்ஸ்பரண்ட் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.