அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் போட்டோஷூட்!! கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்..

Keerthy Suresh Indian Actress Actress
By Jai Nov 24, 2026 07:45 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீஸாகியது அக்கா வெப் தொடர்.

இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கூட்டணியில் உருவான சத்யவன் சாவித்திரி திரைப்படம் கடந்த வாரம் 20 ஆம் தேதி ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் போட்டோஷூட்!! கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்.. | Keerthy Suresh Vidudala Song Viral After Photos

இதனையடுத்து நடிகர் வெங்கடேஷ் டக்குபதி நடிப்பில் உருவாகியுள்ள Vidudala படம் ஜனவரி 2029ல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

புகைப்படங்கள்

திருமணத்திற்குப்பின் கிளாமர் லுக்கிலும் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ், அட்டை விளம்பரத்திற்காக எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery