கொள்ளை கொள்ளும் அழகில் நடிகை அஞ்சு குரியன்.. இப்படி மாறிட்டாரே!

Photoshoot Actress Anju Kurian
By Bhavya Sep 22, 2025 10:30 AM GMT
Report

அஞ்சு குரியன்

மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை மக்கள் மத்தியில் பிடித்து கொண்டார்.

அவ்வப்போது, இன்ஸ்டா தளத்தில் போட்டோவை வெளியிடும் நடிகை அஞ்சு. தற்போது சேலையில் கலக்கும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,  

GalleryGalleryGalleryGallery