நடிகை அஞ்சு குரியனின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட்...
Photoshoot
Anju Kurian
By Karthick Raja
நடிகைகள் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அதுவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.
அப்படி இளைஞர்களின் மனதில் தனி இடத்தை பிடித்திருப்பவர்தான் நடிகை அஞ்சு குரியன். இவர், தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். நடிகை அஞ்சு குரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார்.
அந்த வகையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை அஞ்சு குரியன் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:




