காதலருடன் ரொமான்ஸ்!! நடிகை அஞ்சு குரியன் வெளியிட்ட புகைப்படங்கள்..
Valentine's day
Photoshoot
Tamil Actress
Actress
By Edward
அஞ்சு குரியன்
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சு குரியன். தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பின், ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்திலும் நடிக்கிறார். கடந்த ஆண்டு ரோஷன் என்பவருடன் நிச்சயதார்த்ததை முடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
தற்போது காதலர் தினத்தன்று காதலருடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அஞ்சு குரியன்.